பொருள் : ஒன்றிற்கு பூசை செய்திருப்பது
எடுத்துக்காட்டு :
இது பூஜித்த தேவியின் பிரசாதம் ஆகும்
ஒத்த சொற்கள் : பூஜித்த, வழிபட்ட, வழிபாடுசெய்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Regarded with deep or rapturous love (especially as if for a god).
Adored grandchildren.