பொருள் : ஏதாவது ஒன்றில் நுழைவதற்காக கொடுக்கப்படும் கட்டணம்
எடுத்துக்காட்டு :
இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கட்டணம் ஐநூறு ரூபாயாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : துவக்கக்கட்டணம், முதல்கட்டணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह शुल्क जो किसी संस्था आदि में प्रवेश के लिए दिया जाता है।
इस विद्यालय में प्रवेश शुल्क पांच सौ रूपये है।The fee charged for admission.
admission, admission charge, admission fee, admission price, entrance fee, entrance money, price of admission