பொருள் : விற்பதற்காக உருவான
எடுத்துக்காட்டு :
சீலா எப்போதும் ஆயத்த ஆடைகளையே அணிகிறாள்
ஒத்த சொற்கள் : ஆயத்த, ஆயத்தமாயிருக்கும், தயாராயிருக்கும், தயாராயுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Made for purchase and immediate use.
ready-made