பொருள் : ஒரு பெண்ணுக்கு காதல் ரச முறையில் நண்பனாக இருக்கும் ஒருவர்
எடுத்துக்காட்டு :
என்னுடைய ஆண் தோழர்களில் ரமேஷ் மிகவும் நல்லவன் ஆவான்
ஒத்த சொற்கள் : ஆண் நண்பன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह पुरुष जो किसी स्त्री का रूमानी ढंग से मित्र हो।
रमेश मीना का बॉयफ्रेंड है।