பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஆடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஆடை   பெயர்ச்சொல்

பொருள் : பால் அல்லது தயிரின் மீது படியக்கூடிய அடுக்கு

எடுத்துக்காட்டு : சூடான பாலின் மீது மொத்தமான ஆடைப் படிந்திருக்கிறது

ஒத்த சொற்கள் : ஏடு

பொருள் : உறைந்த தயிர்

எடுத்துக்காட்டு : தயிரிலுள்ள ஆடை மற்றும் நீர் தனித்தனியாக போகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दही का थक्का।

दही की आँठी और पानी अलग-अलग हो जाता है।
आँठी

பொருள் : உடலில் அணிவதற்கு என்றே தைத்த அல்லது நெய்த துணி.

எடுத்துக்காட்டு : ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பார்கள்

ஒத்த சொற்கள் : உடை, துணி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पहनने के वस्त्र।

आज विद्यालय में सब पारंपरिक पोशाक पहने हैं।
कपड़ा, चेल, चैल, जामा, ड्रेस, तिरस्क्रिया, परिधान, पहनावा, पोशाक, भेष, भेस, लिबास, वस्त्र, वेश, वेष

A covering designed to be worn on a person's body.

article of clothing, clothing, habiliment, vesture, wear, wearable

பொருள் : ஒரு பொருளின் மேல் பரப்பில் படர்ந்திருக்கும் இன்னொரு பொருள்

எடுத்துக்காட்டு : அவன் பாலில் படிந்திருந்த ஆடையை நீக்கிவிட்டு அருந்தினான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सतह पर फैली हुई किसी वस्तु की दूसरी सतह।

आज दूध पर मलाई की मोटी परत जमी हुई है।
उकेला, तबक, तबक़, तह, थर, पटल, परत, स्तर

A relatively thin sheetlike expanse or region lying over or under another.

layer

பொருள் : பொதுவாக அணியும் ஆடை

எடுத்துக்காட்டு : அவள் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்தாள்.

ஒத்த சொற்கள் : உடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हर प्रकार के कपड़े आदि।

शीला कपड़े लत्ते सहेजकर बक्से में रख रही है।
कपड़ा लत्ता, कपड़ा-लत्ता, लिबड़ी

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel