பொருள் : பிரிட்டன் நாட்டில் வசிக்கும்
எடுத்துக்காட்டு :
எங்கள் நாட்டிற்கு பிரிட்டானிய நாட்டவர்கள் வந்தனர்.
ஒத்த சொற்கள் : பிரிட்டானிய
பொருள் : ஆங்கிலேயரோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
தென்னாப்பிரிக்கா செய்த ஆக்கிரமிப்பால் மிகவும் அதிகமாக ஆங்கிலேய மக்களின் அதிகமான பொருள் நஷ்டமடைந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இங்கிலாந்து தொடர்பான
எடுத்துக்காட்டு :
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஆங்கிலேய கலாசாரம் இன்னும் பரவியிருக்கிறது.
ஒத்த சொற்கள் : இங்கிலாந்து நாட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
इंग्लैंड से संबंधित या इंग्लैंड का।
अंग्रेज तो चले गए पर अंग्रेजी सभ्यता यहीं रह गई।Of or relating to or characteristic of England or its culture or people.
English history.பொருள் : பிரிட்டன் அல்லது அதன் சம்பந்தப்பட்ட
எடுத்துக்காட்டு :
இந்தியா நீண்ட காலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தது.
ஒத்த சொற்கள் : பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of or relating to or characteristic of Great Britain or its people or culture.
His wife is British.