பொருள் : உயிர்களுக்குத் தீங்கு செய்வதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் தவிர்த்த நிலை
எடுத்துக்காட்டு :
அஹிம்சைவாதியை பார்ப்பதற்கு கூட்டம் சேர்ந்து விட்டது
ஒத்த சொற்கள் : காந்தியவாதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Abstaining (on principle) from the use of violence.
nonviolent