பொருள் : ஈரமான மண் பொருட்களை அழுத்தித்தட்டுவது அல்லது அழுத்தி குறிப்பிட்ட வடிவத்தில் கொண்டுவருவது
எடுத்துக்காட்டு :
கிராமங்களில் வறட்டிக்காக சாணியை அழுத்தித்தட்டுகின்றனர்
ஒத்த சொற்கள் : இறுக்கித்தட்டு, உறுதியாய்தட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :