பொருள் : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்
எடுத்துக்காட்டு :
கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்
ஒத்த சொற்கள் : தெரிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Capable of being apprehended or understood.
apprehensible, graspable, intelligible, perceivable, understandableபொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
எடுத்துக்காட்டு :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
ஒத்த சொற்கள் : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientபொருள் : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.
எடுத்துக்காட்டு :
அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்
ஒத்த சொற்கள் : தெரிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।
वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।