பொருள் : விசயத்தோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
இந்த பக்கங்களில் சில அர்த்தமுள்ள விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கக்கூடிய, அர்த்தமிருக்கும், பொருளிக்கும், பொருளிருக்கக்கூடிய, பொருள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது
எடுத்துக்காட்டு :
உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது
ஒத்த சொற்கள் : பொருளுடைய, பொருள்பொதிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது
எடுத்துக்காட்டு :
அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்
ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கும், பயனுடைத்தான, பொருள்பொதிந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சொற்களின் பொருளோடு தொடர்புடைய
எடுத்துக்காட்டு :
பொருளுள்ள மெய்யெழுத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்
ஒத்த சொற்கள் : அர்த்தமிருக்கும், பொருளிருக்கும், பொருளுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :