உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒருவரை உட்காரச் செய்தல்.
எடுத்துக்காட்டு : சாணக்யா சந்திரகுப்தனை தக்சஷீலாவின் சிம்மாசனத்தில் அமர வைத்தார்
ஒத்த சொற்கள் : உட்காரவை, குந்தவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी पद पर नियत करना।
Place ceremoniously or formally in an office or position.
பொருள் : உட்காரும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு : தாத்தா அழுகின்ற குழந்தையை குதிரையின் மேல் உட்கார வைத்தார்
ஒத்த சொற்கள் : உட்காரவை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
बैठाने का काम दूसरे से करवाना।
நிறுவு