பொருள் : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி
எடுத்துக்காட்டு :
வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : அசலா, அவனி, சுகந்திமாதா, தரணி, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।
धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.
aditi