பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அபராதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அபராதம்   பெயர்ச்சொல்

பொருள் : பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை.

எடுத்துக்காட்டு : பொது இடத்தில் அசுத்தம் செய்தால் அபராதம் கட்ட வேண்டும்

பொருள் : தண்டனைக் கொடுப்பது அல்லது அபராதம் விதிப்பது

எடுத்துக்காட்டு : அடுத்தவரின் வயலில் மேயவிட்ட காரணத்தால் அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

பொருள் : பணம் அல்லது பொருள் செலுத்த வேண்டும் என்ற தண்டனை.

எடுத்துக்காட்டு : கோர்ட்டில் அவனுக்கு அபராதம் கொடுக்கப்பட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अपराध पूर्ण होने की अवस्था या भाव।

अपराधपूर्णता के कारण इस मंडल के क्रिया-कलापों पर रोक लगा दी गयी है।
अपराधपूर्णता, दोषपूर्णता

वह दंड जिसमें किसी से किसी प्रकार की चूक, त्रुटि या भूल होने पर उससे कुछ धन लिया जाता है।

सार्वजनिक स्थल पर धूम्रपान करने के कारण उसे जुर्माने के रूप में सौ रुपये देने पड़े।
अर्थदंड, अर्थदण्ड, जुरमाना, जुर्माना, डंड, डण्ड, डाँड़, डांड़, दंड, दण्ड, द्रव्य दंड, द्रव्य दण्ड, पेनल्टी, फाइन

Money extracted as a penalty.

amercement, fine, mulct

The state of being a criminal.

criminalism, criminality, criminalness