பொருள் : அனுபவம் அதிகம் பெற்ற
எடுத்துக்காட்டு :
ராமன் மிக்க அனுபவமுள்ள வேலைக்காரன்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.
எடுத்துக்காட்டு :
இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை
ஒத்த சொற்கள் : அனுபவமான, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்த, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having experience. Having knowledge or skill from observation or participation.
experienced, experientபொருள் : யாருக்கு அனுபவ அறிவு உள்ளதோ
எடுத்துக்காட்டு :
கல்லூரி அனுபவமுள்ள பேராசிரியர்களை நியமித்தது.
ஒத்த சொற்கள் : அனுபவித்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :