பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அத்தியாயம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அத்தியாயம்   பெயர்ச்சொல்

பொருள் : வரலாறு அல்லது மனிதவாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலம்

எடுத்துக்காட்டு : அவன் மகாபாரதத்தில் ஒரு அத்தியாயத்தை படிக்கிறான்

ஒத்த சொற்கள் : பிரிவு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इतिहास या व्यक्ति के जीवन का एक निश्चित काल।

मुंबई की घटना ने एक नए भयावह अध्याय की शुरूआत कर दी है।
अध्याय

Any distinct period in history or in a person's life.

The industrial revolution opened a new chapter in British history.
The divorce was an ugly chapter in their relationship.
chapter

பொருள் : நூலின் உட்பிரிவு.

எடுத்துக்காட்டு : மகத்மா காந்தி பகவத் கீதையின் ஐந்து அத்தியாயத்திற்கும் விளக்கம் அளித்துள்ளார்

ஒத்த சொற்கள் : பாகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ग्रन्थ, पुस्तक आदि का खंड या विभाग जिसमें किसी विषय या उसके विशेष अंग का विवेचन हो।

आज प्रवचन के दौरान महात्माजी ने गीता के पाँचवे अध्याय की व्याख्या की।
अध्याय, अनुच्छेद, अवच्छेद, आलोक, आश्वास, उच्छवास, परिच्छेद, पाठ, विच्छेद, समुल्लास