உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : செருப்பின் அடியில் உள்ள தோல் முதலியவை
எடுத்துக்காட்டு : செருப்பின் அடிப்பாகம் தேய்ந்துவிட்டது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जूते के नीचे का वह भाग जो चलने पर ज़मीन से सटी होती है।
The underside of footwear or a golf club.
பொருள் : கீழ்ப்பாகம்
எடுத்துக்காட்டு : விபத்தில் அவன் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : அடிப்பகுதி, கீழ்பாகம், கீழ்ப்பகுதி
नीचे का भाग।
The lowest part of anything.
நிறுவு