பொருள் : அறிவில் குறைந்த அல்லது புத்திசாலித்தனமாகவோ ஒரு சூழலுக்கு ஏற்ற முறையிலோ நடந்துகொள்ளத் தெரியாத நபர்.
எடுத்துக்காட்டு :
உன்னுடைய முட்டாள்தனமான காரியங்களில் செய்யப்படும் வேலை கெட்டுப் போகிறது
ஒத்த சொற்கள் : அஞ்ஞானி, அறிவிலி, அறிவுகெட்டவர், அவிவேகி, குப்பான், கோம்பை, சொக்கர், ஜடம், ஞானசூனியம், ஞானசூனியர், பாமரர், புத்தியீனர், புல்லர், புல்லறிவாளர், பேதை, மக்கு, மடையர், மண்டு, மண்டூகம், மண்ணாந்தை, மழுங்கல், முட்டாள், மூடர், மூளையில்லாதவர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मूर्ख होने की अवस्था या भाव।
किसी की मूर्खता पर मत हँसो।பொருள் : அறியாமை இருட்டு
எடுத்துக்காட்டு :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
ஒத்த சொற்கள் : அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।