பொருள் : நெருப்பில் நறுமணப் பொருட்களைப் போட்டு பூஜை செய்யும் முறை
எடுத்துக்காட்டு :
அக்னியை சுத்தப்படுத்தலுக்கு பின்பு பண்டிதர் அமைதியாக மந்திரம் கூறினார்
ஒத்த சொற்கள் : அக்னியை சுத்தப்படுத்தல், அக்னியை சுத்திகரித்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आग में सुगंधित द्रव्य डालने की पूजन-विधि या धूप देने की क्रिया।
अगियारी के बाद पंडितजी ने शांति पाठ कराया।