பொருள் : மந்திரம் படித்து நெய், தானியம் முதலியவற்றை அக்னியில் போடுதல்
எடுத்துக்காட்டு :
வைதீக முறையின்படி நடக்கும் பூசையில் ஹோமம் செய்யப்படுகிறது
ஒத்த சொற்கள் : அசமடம்செய், அசமதாகம்செய், ஓமம்செய், யாகம்செய், வேள்விசெய், ஹோமம்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :