Meaning : கட்டளையிட்டு அல்லது உரிய ஆலோசனைகள் கூறிப் வேலை செய்ய வைதல்.
Example :
ஊர்மிளா தன்னுடைய சக்களத்தி பெண்ணிடம் வீட்டு வேலைகளை இரவும்-பகலுமாக வாங்கினாள்
Synonyms : அதிகவேலைவாங்கு
Translation in other languages :
Meaning : அதிக விலைக்கு வாங்க
Example :
ராமன் பொம்மையை அதிக விலைக்கு வாங்கினான்.
Translation in other languages :
अनुचित रूप से लेना।
आजकल बच्चों को दाखिला देने के लिए डोनेशन के नाम पर शिक्षण संस्थाएँ लूट रही हैं।Meaning : ஒன்று ஒருவரால் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் சேர்தல் தொடர்பான வழக்கு.
Example :
நான் காய்கறி வாங்கினேன்
Translation in other languages :
Meaning : உழைப்பதாலும் ஓடுவதாலும் பலமாகவும் வேக வேகமாகவும் மூச்சுவிடுவது
Example :
வெயிலில் ஓடிய காரணத்தால் அவனுக்கு முச்சு இரைத்தது
Synonyms : இரை
Translation in other languages :