Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வசிக்குமிடம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வசிக்குமிடம்   பெயர்ச்சொல்

Meaning : உயிரினங்கள் பாதுகாப்பாக உண்ணுவதற்கும், உறங்குவதற்குமான இடம்.

Example : சிங்கம் வசிக்கும் இடம் காடு

Synonyms : வசிக்கும்இடம், வசிப்பிடம், வாழுமிடம்


Translation in other languages :

The native habitat or home of an animal or plant.

habitation

Meaning : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.

Example : பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்

Synonyms : இருப்பிடம், குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்


Translation in other languages :

वह स्थान जहाँ कोई रहता हो।

स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।
यह पेड़ ही इन पक्षियों का बसेरा है।
कई लोग ऐसे हैं जिनके पास छत नहीं है।
अधिवास, अधिष्ठान, अबास, अवसथ, अवस्थान, अवस्थापन, आगार, आवास, आस्थिति, आस्पद, गरीबखाना, गेह, घर, छत, निवास, निवास स्थान, निवास-स्थान, पुर, मसकन, रहाइश, रहायश, रिहाइश, रिहायश, रैन बसेरा, वास

Housing that someone is living in.

He built a modest dwelling near the pond.
They raise money to provide homes for the homeless.
abode, domicile, dwelling, dwelling house, habitation, home

Meaning : குடியிருக்கிற இடம்.

Example : கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்

Synonyms : இருப்பிடம், தங்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்


Translation in other languages :

वह स्थान जहाँ कुछ लोग अपने परिवार के साथ घर बनाकर या बने-बनाये घरों में रहते हैं।

गणपति पूजा के लिए सारी कॉलोनी के लोग इकट्ठे हुए हैं।
अबादानी, अवसथ, आबादानी, आबादी, आवसथ, आवादानी, कालोनी, कॉलोनी, बस्ती

An area where a group of families live together.

settlement