Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுவையில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுவையில்லாத   பெயரடை

Meaning : ஒன்றில் சர்க்கரை, உப்பு அல்லது மிளகாய் கலக்காதது அல்லது கலந்திருப்பது

Example : நான் ருசியில்லாத தேநீரை விரும்புகிறேன்

Synonyms : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத


Translation in other languages :

जिसमें शक्कर, नमक या मिर्च आदि न डला या डाला हुआ हो।

मैं फीकी चाय पसन्द करती हूँ।
फीका

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid

Meaning : சுவையில்லாமல் இருப்பது

Example : உணவுவிடுதிகளில் சுவையில்லாத உணவின் மேல் ஆசை வைக்காதீர்

Synonyms : ருசியில்லாத


Translation in other languages :

बिना स्वाद लिया हुआ।

होटलों में अनास्वादित भोजन की अपेक्षा मत कीजिए।
अनास्वादित, बेचखा

Lacking flavor.

tasteless

Meaning : சர்க்கரை,உப்பு அல்லது காரத்தின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ இருப்பது

Example : எனக்கு சுவையற்ற காய்கறி முற்றிலும் விருப்பமில்லை

Synonyms : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத


Translation in other languages :

शक्कर, नमक या मिर्च आदि की जितनी मात्रा होनी चाहिए उससे कम डला या डाला हुआ।

मुझे फ़ीकी सब्ज़ी बिल्कुल अच्छी नहीं लगती।
फीका

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid

Meaning : சுவையில்லாத,சுவையற்ற

Example : சிலருக்கு சுவையற்ற உணவு கூட கிடைப்பதில்லை

Synonyms : சுவையற்ற

Meaning : ஒன்றை சாப்பிடும் விருப்பம் இல்லாதது

Example : சில சத்தான ருசியில்லாத உணவுப்பண்டங்களை சாப்பிட எடுத்துக்கொள்ள வேண்டும்

Synonyms : சுவையற்ற, ருசியற்ற, ருசியில்லாத


Translation in other languages :

जिसे खाने की इच्छा न हो।

कुछ पौष्टिक अरुचिकर खाद्यों को खा लेना चाहिए।
अरुचिकर

Not appetizing in appearance, aroma, or taste.

unappetising, unappetizing

Meaning : நாவுக்கு இனிமையான உணர்வை அளிக்காதவை.

Example : இன்று சமைத்த உணவு சுவையில்லாத இருக்கிறது.

Synonyms : சுவைஅற்ற, சுவைஇல்லாத, சுவையற்ற, ருசிஅற்ற, ருசிஇல்லாத, ருசியற்ற, ருசியில்லாத


Translation in other languages :

Lacking taste or flavor or tang.

A bland diet.
Insipid hospital food.
Flavorless supermarket tomatoes.
Vapid beer.
Vapid tea.
bland, flat, flavorless, flavourless, insipid, savorless, savourless, vapid