Meaning : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
Example :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
Synonyms : இருப்பிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
Translation in other languages :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.