Meaning : தங்குமிடம், இருப்பிடம்
Example :
இது பிச்சைக்காரர்கள் தங்குமிடம்.
Synonyms : தங்குமிடம்
Translation in other languages :
Meaning : குடியிருக்கிற அல்லது தங்கியிருக்கிற இடம்.
Example :
பறவைகளுக்கு மரங்கள் தான் வசிப்பிடமாகும்
Synonyms : குடியிருக்குமிடம், தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
Translation in other languages :
वह स्थान जहाँ कोई रहता हो।
स्वच्छ और हवादार आवास स्वास्थ्य के लिए लाभदायक होता है।Housing that someone is living in.
He built a modest dwelling near the pond.Meaning : தங்கவைக்கப்படுகிற இடம்
Example :
கூடாரம் சுத்தமாக இருக்கிறது
Synonyms : கூடாரம், தங்குமிடம், வசிப்பிடம்
Translation in other languages :
वह स्थान जहाँ शिविर लगाए जाते हैं।
शिविर-स्थल की सफाई हो रही है।A site where people on holiday can pitch a tent.
bivouac, campground, camping area, camping ground, camping site, campsite, encampmentMeaning : இருப்பிடம்.
Example :
சுதந்திர போராட்டத்தின் போது லக்னோ புரட்சிகார்களின் தங்குமிடமாக இருந்தது
Synonyms : தங்குமிடம்
Translation in other languages :
Meaning : குடியிருக்கிற இடம்.
Example :
கணபதி பூஜைக்கு இருப்பிடத்தில் உள்ள அனைவரும் கலந்து கொண்டனர்
Synonyms : தங்குமிடம், வசிக்குமிடம், வசிப்பிடம், வாழுமிடம்
Translation in other languages :
An area where a group of families live together.
settlementMeaning : ஒன்று அல்லது ஒருவர் இருக்கும் அல்லது வசிக்கும் இடம், உறைவிடம்
Example :
ரமேஷ் இப்பொழுது வரை அவன் இருப்பிடத்திற்கு வந்து சேரவில்லை
Translation in other languages :
पहुँचने का स्थान या वह जगह जहाँ जाना हो।
रंजन अभी तक अपने गंतव्य पर नहीं पहुँचा है।The place designated as the end (as of a race or journey).
A crowd assembled at the finish.