பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வீடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வீடு   பெயர்ச்சொல்

பொருள் : வாழ்கின்ற நாடு அல்லது மாநிலம் அல்லது ஊர்

எடுத்துக்காட்டு : அவர் வீடு சென்னையில் இருக்கிறது.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह देश, प्रदेश, जिला, क्षेत्र, शहर ,गाँव आदि जहाँ आप (या कोई व्यक्ति) रहते हों।

भारत मेरा देश है।
गृह, घर, देश, मुल्क

The country or state or city where you live.

Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.
His home is New Jersey.
home

பொருள் : நோய்களின் மூல காரணம்

எடுத்துக்காட்டு : அசுத்தம் நோய்களின் வீடு ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रोग आदि का मूल कारण।

गंदगी रोगों का घर है।
घर

பொருள் : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.

எடுத்துக்காட்டு : இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன

ஒத்த சொற்கள் : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், மனை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्यों द्वारा छाया हुआ वह स्थान, जो दीवारों से घेरकर रहने के लिए बनाया जाता है।

इस घर में पाँच कमरे हैं।
विधवा मंगला नारी निकेतन में रहती है।
अमा, अवसथ, अवस्थान, आगर, आगार, आयतन, आलय, आश्रय, केतन, गृह, गेह, घर, दम, धाम, निकेत, निकेतन, निलय, निषदन, पण, मकान, शाला, सदन, सराय

A dwelling that serves as living quarters for one or more families.

He has a house on Cape Cod.
She felt she had to get out of the house.
house