பொருள் : ஒரு கருத்தை விளக்கமாக புரியும் படி எழுதப்பட்டிருக்கும் உரை.
எடுத்துக்காட்டு :
துளசிதாஸின் படைப்புகளில் விளக்கஉரை தற்பொழுது கடைகளில் கிடைக்கிறது
ஒத்த சொற்கள் : தெளிவுரை, விரிவுரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The process of giving careful thought to something.
consideration