பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து லாபம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

லாபம்   பெயர்ச்சொல்

பொருள் : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.

எடுத்துக்காட்டு : அவன் வியாபாரத்தில் லாபம் அடைந்தான்

ஒத்த சொற்கள் : இலாபம்

பொருள் : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக கிடைக்கும் வருமானம்

எடுத்துக்காட்டு : அந்த வேலையில் அனைவருக்கும் இலாபம் ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : இலாபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के द्वारा या अन्य किसी प्रकार से होने वाली किसी की भलाई।

वही काम करें जिसमें सबका हित हो।
कल्याण, फ़ायदा, फायदा, भला, मंगल, हित

Something that aids or promotes well-being.

For the benefit of all.
benefit, welfare

பொருள் : வியாபாரம்,தொழில் ஆகிய வற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்

எடுத்துக்காட்டு : மெட்ரோ தொழிற்சாலையில் கிடைத்த லாபத்தை சேகர் மற்றொரு தொழிற்சாலையில் ஈடுபடுத்தினான்

ஒத்த சொற்கள் : இலாபம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यापार से होने-वाले आर्थिक लाभ का वह अंश जो उस व्यापार में रुपए लगाने वाले सब हिस्सेदारों को उनके हिस्से के अनुसार मिलता है।

मैट्रो कंपनी से मिले लाभांश को शेखर ने दूसरी कंपनी में लगाया।
लाभांश

व्यापार, काम आदि में होने वाला मुनाफ़ा।

मुझे इस कपड़ा व्यापार से काफ़ी लाभ की उम्मीद थी।
आमिष, जोग, नफा, निपजी, प्राफिट, प्रॉफिट, फ़ायदा, फायदा, बरकत, मुनाफ़ा, मुनाफा, योग, रिटर्न, लाभ

The advantageous quality of being beneficial.

gain, profit

A bonus. Something extra (especially a share of a surplus).

dividend