உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நாவுக்கு இனிமையான உணர்வை அளிப்பது.
எடுத்துக்காட்டு : அவனுடைய அருகில் சுவையான கதைபுத்தகங்கள் குவிந்து இருக்கின்றன
ஒத்த சொற்கள் : சுவையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जो रोचकता से भरा हुआ हो।
Arousing or holding the attention.
பொருள் : சுவையுள்ள
எடுத்துக்காட்டு : சபரி ராம்ஜிக்கு சுவையான இலந்தைப்பழம் சாப்பிடக் கொடுத்தான்
ஒத்த சொற்கள் : சுவையான, சுவையுள்ள, ருசியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
चखा या स्वाद लिया हुआ।
பொருள் : சுவையாக இருக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு : இவைகளை பார்த்ததுமே சுவையான உணவாக தோன்றவில்லை
आस्वादन करने या चखने या स्वाद लेने योग्य।
நிறுவு