பொருள் : முழுமையான, முழுவதும்
எடுத்துக்காட்டு :
வேக வைத்த முழுமையான உணவு உடம்புக்கு நல்லது.
ஒத்த சொற்கள் : முழுமையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு விஷயத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் பார்த்து செய்யப்பட்டது
எடுத்துக்காட்டு :
நிதியமைச்சர் வரும் நிதியாண்டின் முழுவிவரம் அடங்கிய திட்டத்தை அவையில் முன் வைத்தார்.
ஒத்த சொற்கள் : முழுதும், முழுமையான, முழுவிவரம் அடங்கிய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सावधानी और सूक्ष्म ब्यौरे के साथ विकसित या कार्यान्वित किया गया हो।
हमलोगों ने एक विस्तृत योजना तैयार की है।Developed or executed with care and in minute detail.
A detailed plan.பொருள் : நிலப்பரப்பு முழுவதும்
எடுத்துக்காட்டு :
அவன் உலகம் முழுவதும் சுற்றியிருக்கிறான்.
ஒத்த சொற்கள் : எங்கும், முற்றிலும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :