பொருள் : ஒன்றுக்காக மேற்கொள்ளும் தளராத உழைப்பும் செயல்பாடும் உள்ள தன்மை.
எடுத்துக்காட்டு :
முயற்சியுள்ளவனுக்கு முடியாத காரீயம் ஒன்றுமில்லை
ஒத்த சொற்கள் : முயற்சிஉள்ள, முயற்சியுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Willing to take risks in order to make a profit.
entrepreneurial