பொருள் : பறித்து நடப்படும் தானியத்தின் விதையிலிருந்து உருவாகும் ஒரு செடி
எடுத்துக்காட்டு :
நடுவதற்காக தானியத்தின் விதை தயாராக இருக்கிறது
ஒத்த சொற்கள் : அண்டம், அரலை, கொட்டை, பீசம், விதை, வித்து, விரை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
धान आदि के बीज से तैयार वे पौधे जिसे उखाड़ कर रोपते हैं।
रोपने के लिए धान का बीया तैयार हो गया है।பொருள் : சிப்பியிலிருந்து எடுக்கப்படும் விலை மதிப்பு உடைய உருண்டை வடிவ வெண்ணிறப் பொருள்.
எடுத்துக்காட்டு :
கீதாவின் கழுத்தில் உள்ள முத்து மாலை உள்ளது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A smooth lustrous round structure inside the shell of a clam or oyster. Much valued as a jewel.
pearl