பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மாதுளை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மாதுளை   பெயர்ச்சொல்

பொருள் : சாப்பிடப்படும் ஒரு மரத்தின் பழம்

எடுத்துக்காட்டு : தோட்டக்காரன் தோட்டத்தில் மாதுளை பறித்துக் கொண்டிருக்கிறான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Shrub or small tree native to southwestern Asia having large red many-seeded fruit.

pomegranate, pomegranate tree, punica granatum

பொருள் : பவள நிறச் சதை ஒட்டிக் கொண்டிருக்கும் சிறிய விதைகளைக் கொண்ட மணிகள் கொத்தாக இருக்கும் தடித்த மேல் தோல் உடைய பழம்.

எடுத்துக்காட்டு : சாப்பிட்டால் இரத்தைசோகை நோய் குணமாகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तरह का गोल फल जिसके दाने लाल, गुलाबी या सफेद होते हैं।

रमेश अनार खा रहा है।
अनार, केशराम्ल, दरमा, दाड़िम, फलशाड़व, मधुवीज, रोचन, शुकवल्लभ

Large globular fruit having many seeds with juicy red pulp in a tough brownish-red rind.

pomegranate