பொருள் : ஒரு நாட்டை ஆட்சி செய்யும் தலைவன்
எடுத்துக்காட்டு :
தசரதன் ஒரு சக்கரவர்த்தி
ஒத்த சொற்கள் : அரசன், சக்கரவர்த்தி, மகாராஜா, ராஜா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह राजा जिसका राज्य बहुत दूर-दूर तक फैला हो।
दशरथ एक चक्रवर्ती राजा थे।