பொருள் : ஏதாவது ஒரு பொருளைப் பார்த்து ஊகத்தினால் அதன் மதிப்பைக் கூறுதல்
எடுத்துக்காட்டு :
அவன் புத்தகத்தை சரியாக மதிப்பீடு செய்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई वस्तु देखकर अनुमान से उसका मूल्य स्थिर करना।
उसने किताब का सही मूल्यांकन किया।பொருள் : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது
எடுத்துக்காட்டு :
கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்
ஒத்த சொற்கள் : தன்மை, தரம், நிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).
The solid state of water is called ice.பொருள் : மதிப்பீடு செய்யும் செயல்
எடுத்துக்காட்டு :
விளைச்சலின் விலை மதிப்பீடு அதிகமாக இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An appraisal of the value of something.
He set a high valuation on friendship.