பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பேரிக்காய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பேரிக்காய்   பெயர்ச்சொல்

பொருள் : பெரும்பாலும் மலைப்பகுதிகளில் விளையும் காப்பிப் பொடி நிறத்தில் புள்ளிகள் நிறைந்த பச்சை நிறத் தோலையும், நீர்சத்து மிகுந்த சதைப் பகுதியையும் உடைய பழம்.

எடுத்துக்காட்டு : விழாக்களில் பேரிக்காய் வழங்குகிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सेब की तरह का एक गोल मीठा फल।

मोहन नाशपाती खा रहा है।
अमृतफल, नाशपाती

Sweet juicy gritty-textured fruit available in many varieties.

pear