பொருள் : பெரிய
எடுத்துக்காட்டு :
தாஜ்மஹால் ஒரு பெரிய கட்டிடம்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மிகவும் பெரிய
எடுத்துக்காட்டு :
உலகிலேயே பெரிய பாலைவனம் சஹாரா பாலைவனம் ஆகும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகையான
எடுத்துக்காட்டு :
குழந்தை ஆங்கில எழுத்துக்கான பெரிய எழுத்துக்களில் எழுதிக்கொண்டிருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வடிவம், பரப்பு, எண்ணிக்கை போன்றவற்றில் அதிக அளவை உடைய.
எடுத்துக்காட்டு :
இராம் தசரதனுக்கு பெரிய பையன்
பொருள் : அனைத்து சூழ்நிலைகள் அல்லது நிலைகளின்படி பரவ
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய பரந்த மனதினால் பாதிப்படைந்த யாரையும் எதுவும் கூறுவதில்லை
ஒத்த சொற்கள் : பரந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो पूरे विस्तार पर छाया हुआ न हो या जो सब परिस्थियों या स्थितियों में समान रूप से फैला हुआ न हो।
वह अपने अव्याप्य मन की पीड़ा किसी से नहीं कह सकता।பொருள் : ஒன்று குறுகிய அல்லது சிறிதாக இல்லாதது
எடுத்துக்காட்டு :
பெரிய நகரங்களுக்கிடையில் ஒரு விஸ்தாரமான மைதானம் குறைவாகவே இருக்கிறது
ஒத்த சொற்கள் : விஸ்தாரமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो सँकरा या छोटा न हो।
बड़े शहरों के बीच ऐसे विस्तृत मैदान कम ही होते हैं।