பொருள் : முறைப்படுத்திய ஓசைகளை வாயால் பாடும் அல்லது இசைக் கருவியால் இசைக்கும் கலை, சங்கீதம்
எடுத்துக்காட்டு :
கோயிலில் பாட்டு மற்றும் வாத்தியம் இரண்டும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : இசைக்கச்சேரி, இசைநிகழ்ச்சி, இன்னிசைநிகழ்ச்சி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of playing a musical instrument.
playing