பொருள் : பலாப்பழத்தைத் தரும் பெரிய மரம்.
எடுத்துக்காட்டு :
அவன் அவனுடைய தோட்டத்தில் பலாமரங்களை நட்டான்
ஒத்த சொற்கள் : பலாமரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
East Indian tree cultivated for its immense edible fruit and seeds.
artocarpus heterophyllus, jackfruit, jackfruit tree