பொருள் : மனநிறைவு இல்லாதத் தன்மை.
எடுத்துக்காட்டு :
ஆனந்த புத்த பெருமானிடம் மனதின் திருப்தியின்மையை போக்க ஒரு உபாயம் கேட்டான்
ஒத்த சொற்கள் : திருப்தியின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The feeling of being displeased and discontent.
He was never slow to express his dissatisfaction with the service he received.