பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நினைவில்வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நினைவில்வை   வினைச்சொல்

பொருள் : ஏதாவதொரு விசயம் ,செயலை மூளையில் வைப்பது அல்லது மறக்காதது

எடுத்துக்காட்டு : நான் உங்களுடைய அறிவுரையை எப்பொழுதும் கவனத்தில் வைக்கிறேன்

ஒத்த சொற்கள் : கருத்தில் வை, கவனத்தில் வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात, कार्य आदि को दिमाग़ में रखना या न भूलना।

मैं आपकी नसीहत को हमेशा ध्यान में रखूँगा।
ध्यान में रखना, याद रखना, स्मरण रखना

Keep in mind.

bear in mind, mind