பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நன்றி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நன்றி   பெயர்ச்சொல்

பொருள் : மரியாதையையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்கான சொல்

எடுத்துக்காட்டு : கூட்டத்தின் முடிவில் செயலாளர் வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपकार,अनुग्रह आदि के बदले में कृतज्ञता प्रकट करने का शब्द।

मेरा काम करने के लिए धन्यवाद।
धन्यवाद, शुक्र, शुक्रिया

An acknowledgment of appreciation.

thanks

பொருள் : மரியாதையை வெளிப்படுத்தும் நிலை

எடுத்துக்காட்டு : தாங்கள் செய்த உதவிக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के उपकार के लिये प्रकट की जानेवाली कृतज्ञता।

सङ्कट के समय जिस-जिस ने राम की सहायता की उन सबके प्रति उसने कृतज्ञता प्रकट की।
आभार, एहसानमंदी, कृतज्ञता, शुक्र, शुक्रग़ुज़ारी, शुक्रगुजारी

A feeling of thankfulness and appreciation.

He was overwhelmed with gratitude for their help.
gratitude