பொருள் : சிரித்து மகிழக் கூடிய தன்மை.
எடுத்துக்காட்டு :
என்னிடம் நகைச்சுவைப் பேச்சு வைத்துக் கொள்ளாதே
ஒத்த சொற்கள் : வேண்டிக்கைவிளையாட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मन बहलाने वाली बात।
वह सबसे हँसी-मज़ाक़ करते रहता है।பொருள் : சிரிப்பை உண்டாக்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய நகைச்சுவையான படைப்புகளையே வெளியிட்டான்
ஒத்த சொற்கள் : நகைச்சுவையான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
उपहास के योग्य।
वह अपने उपहासास्पद कृतों के लिए ही जानी जाती है।