பொருள் : மனதளவில் அல்லது உடம்பளவில் மற்றவர்களை காயப்படுத்தும் செயல்
எடுத்துக்காட்டு :
திருமணத்திற்குப் பிறகு சீதாவின் கணவன் கொடுமைப்படுத்தினான்.
ஒத்த சொற்கள் : கொடுமைப்படுத்து
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी को मानसिक या शारीरिक तौर पर पीड़ित करना।
शादी के बाद गीता के ससुरालवालों ने उसे बहुत सताया।