பொருள் : நன்மை தராத
எடுத்துக்காட்டு :
பிசாசுகளுக்கு பூசை செய்வது உங்களுக்கு தீமைபயக்ககூடிய செயல் ஆகும்
ஒத்த சொற்கள் : இன்னல் விளைவிக்கும், ஊறுவிளைவிக்கும், கேடு விளைவிக்கும், தீங்கு பயக்கக்கூடிய, தீங்கு பயக்கும், தீங்கு விளைவிக்கும், தீங்குவிளைவிக்கக்கூடிய, தீது உண்டாகும், தீமைபயக்ககூடிய, தீமையுண்டாக்கும், தீமைவிளைவிக்கும், தீம்பு பயக்கும், தீம்பு விளைவிக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having or exerting a malignant influence.
Malevolent stars.