பொருள் : ராமனின் சகோதரன் பரதனின் ஒரு மகன்
எடுத்துக்காட்டு :
தட்சன் மற்றும் புஷ்கல் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical beingபொருள் : இவருடைய யாகத்தில் ஏற்பட்ட அவமானத்தால் தன்னுடைய உயிரை விட துணிந்த பார்வதியின் தகப்பனும் சிவனின் மாமனாருமாவார்
எடுத்துக்காட்டு :
தட்சனின் மகா யாகத்தை சிவன் நிறைவடையச் செய்யாமல் நஷ்டமாக்கினான்
ஒத்த சொற்கள் : தக்ஷன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
सती के पिता और शिव के ससुर, एक प्रजापति जिनके महायज्ञ में अपमानित होने पर सती ने अपने प्राण दे दिए थे।
दक्ष के महायज्ञ को शिव ने पूर्णतः नष्ट कर दिया।An imaginary being of myth or fable.
mythical being