பொருள் : கட்டடத்திர்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்
எடுத்துக்காட்டு :
லதாஜி மராட்டி தச்சர் ஆவார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரம், உலோக பொருட்களை கொண்டு ஒரு கட்டிடத்தை உருவாக்குபவர்
எடுத்துக்காட்டு :
இந்த சிலை நல்ல கைவினைஞர் மூலமாக உருவாக்கப்பட்டது
ஒத்த சொற்கள் : கைவினைஞர், தச்சுவினைமாக்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்
எடுத்துக்காட்டு :
கொஞ்ச - கொஞ்சமாக தச்சர் ஜாதி தன்னுடைய தொழிலிலிருந்து விலகிப் போகிறது
ஒத்த சொற்கள் : தச்சுவினைமாக்கள், மரக்கொல்லர், மரவினைஞர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jatiபொருள் : கட்டடத்திற்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்.
எடுத்துக்காட்டு :
ஒரு நல்ல தச்சர் நிலப்படியைச் செய்தார்