பொருள் : சூரியன் முதலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி அல்லது உடல் உணரும் உயர்நிலை உஷ்ணம்
எடுத்துக்காட்டு :
இன்று வெப்பம் சற்றும் குறையவில்லை
ஒத்த சொற்கள் : வெப்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : நிலையாக இருக்கும் பொருளின் பகுதியில் மற்றொரு பொருளை வைத்தல்
எடுத்துக்காட்டு :
அவன் ஒரு ரோஜா மலரை தன்னுடைய காதலியின் கூந்தலில் செருகினான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु को स्थिर रखने के लिए उसका कुछ भाग किसी दूसरी वस्तु में गुसेड़ देना।
उसने एक गुलाब का फूल अपने प्रेयसी के जुड़े में खोंस दिया।