பொருள் : போர், சண்டை, வழக்கு, பிரச்சனை முதலியவை தீர்க்கப்பட்டு ஏற்படும் அமைதி.
எடுத்துக்காட்டு :
காஷ்மீர் மாநிலத்துக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே சமாதானம் அவசியம்
ஒத்த சொற்கள் : இணக்கம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An accommodation in which both sides make concessions.
The newly elected congressmen rejected a compromise because they considered it `business as usual'.