பொருள் : மிகவும் துஷ்டமான நபர்
எடுத்துக்காட்டு :
அவன் சகுனியாக இருக்கிறான் அவனுடைய விசயங்களில் தலையிடாதே
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கௌரவர்களின் மாமா
எடுத்துக்காட்டு :
சகுனி துரியோதனனை எப்போதும் பாண்டவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டுக் கொண்டிருந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An imaginary being of myth or fable.
mythical being