பொருள் : கோழிகள் வளர்க்கும் இடம்
எடுத்துக்காட்டு :
என்னுடைய வீட்டின் அருகில் ஒரு கோழிகூடு இருக்கிறது
ஒத்த சொற்கள் : கோழி கூடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जहाँ मुर्गियाँ पाली जाती हैं।
मेरे घर के पास एक मुर्गी पालन केंद्र है।